Posts

Showing posts from March, 2023

Life Coconut

தென்னை விவசாயிகளுக்கு வணக்கம். Life Coconut என்பது தென்னை விவசாயிகளையும் தேங்காய் வியாபாரிகளையும் இணைக்கும் முயற்சி மட்டுமே. தென்னை விவசாயிகள் தனது சுயவிவரங்கள் மற்றும் தேங்காய் இருப்பை Seller பகுதியில் உள்ளிடவும்.தேங்காய் இருப்பின்போது ஒவ்வொரு முறையும் உள்ளிட வேண்டும். தேங்காய் வியாபாரிகள் தனது சுயவிவரங்கள் மற்றும் தேங்காய் தேவையைை Buyer பகுதியில் உள்ளிடவும்.தேங்காய் தேவையின்போது ஒவ்வொரு முறையும் உள்ளிட வேண்டும். இதன் மூலம் Life Coconut தென்னை விவசாயிகளை தேங்காய் வியாபாரிகள் நேரடியாக தொடர்புகொள்ள முயற்சி எடுக்கும். தேங்காய் கொள்முதல் மற்றும் பணப்பரிமாற்றம் போன்றவற்றில் Life Coconut தலையிடாது மற்றும் பொறுப்பேற்க்காது.